அடுத்த அதிர்ச்சி!! தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! கலக்கத்தில் பொதுமக்கள்!!

 
ஆட்டோ

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளாவில் ஆட்டோக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பொருட்டு ஆட்டோ கட்டணத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆட்டோ
இதன்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், கேரள அரசைப் போல் தமிழக அரசும் வாடகை வாகன முன்பதிவு செயலியைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து  உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோ

விரைவில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என  தமிழக அரசு சார்பில்  விரைவில் செயலி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளாதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதிலிருந்து விரைவில் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web