22 மாவட்ட மக்களே உஷார்!! இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது மேலும் 5 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள  22 மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலுல் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட்  31 ம் தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் குமரிக் கடல்  , மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு  பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web