5 மாவட்ட மக்களே உஷார்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தில் தென்மேற்கு காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த மழை மேலும் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மழைக்கு 50 கிமீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். இதனால்  மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web