அன்புச்செழியனை தொடர்ந்து கலைப்புலி தாணு வீட்டிலும் ரெய்டு!! பரபரக்கும் திரையுலகம்!!

 
கலைப்புலி தாணு, அன்புச்செழியன்

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்  கலைப்புலி எஸ்.தாணு. இவருடைய  சினிமா தயாரிப்பு  நிறுவன அலுவலகம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இன்று காலை திடீரென  கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.  

 அன்புச்செழியன்

ஏற்கனவே சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை என அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

கலைப்புலி தாணு,

இந்நிலையில் தற்போது சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web