ராஜீவ் கொலை வழக்கு.. நளினி உள்பட 6 பேரும் விடுதலை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
நளினி

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இன்று நவம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நளினி, முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு  ஸ்டாலினுக்கு  கடிதம்!

முன்னதாக, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், சட்டப்பிரிவு 142யைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு, தங்களையும் சிறையில் இருந்து விடுதலைச் செய்யக் கோரி நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 

நளினி

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார்  30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web