குரங்கு அம்மை தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! நோட் பண்ணிக்கோங்க!!

 
குரங்கு அம்மை

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. தற்போது குரங்கம்மை உலக் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனை மிகப்பெரிய ஆபத்து தரும் நோயாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 


செய்ய வேண்டியவை:

குரங்கு அம்மை
குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரை தனிமைப் படுத்த வேண்டும் 
சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிய வேண்டியது அவசியம். 
கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 


செய்யக் கூடாதவை: 

குரங்கு அம்மை
குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், விரிப்புக்கள், சோப்புக்களை பகிரக் கூடாது. 
குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை மற்றவர்கள் துவைக்க கூடாது. 
குரங்கம்மை அறிகுறி தென்பட்டால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். 
குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்பக் கூடாது. 
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web