பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
ஆர்.எம்.வீரப்பன்

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆர்.எம்.வீரப்பன்
தமிழக அரசியல் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததில் ஆர்.எம். வீரப்பனின் பங்கு பெரிது. 95 வயதான திரு.ஆர்.எம். வீரப்பன், தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கி, அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். 

ஆர்.எம்.வீரப்பன்
நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன், 1996ல் ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருந்தார்.  தற்போது மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web