நெகிழ்ச்சி!! பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!!

 
பாரதிராஜா

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் இயக்குனர் பாரதிராஜா திடீரென்று மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்த அங்கேயே ஒரு நாள்தங்கியிருந்த பின்னர் சென்னைக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த மாதம் 26ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பாரதிராஜா

அங்கு இயக்குனர் பாரதிராஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் கண்காணிப்பில் பாரதி ராஜா இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் குழு தெரிவித்ததன் பேரில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாரதிராஜாவின் குடும்பத்தினருடன் தனது வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பியதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், “நுரையீரலில் கடுமையான பாதிப்போடு பாரதிராஜா மருத்துவமனைக்கு வந்தாா். தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் குணமடைந்துள்ளாா். அவா் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும். வயது முதிா்வின் காரணமாகத் தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. அவா் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்” என்றனர்பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் இயக்குனர் பாரதிராஜா திடீரென்று மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்த அங்கேயே ஒரு நாள்தங்கியிருந்த பின்னர் சென்னைக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த மாதம் 26ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பாரதிராஜா

அங்கு இயக்குனர் பாரதிராஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் கண்காணிப்பில் பாரதி ராஜா இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் குழு தெரிவித்ததன் பேரில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாரதிராஜாவின் குடும்பத்தினருடன் தனது வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பியதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், “நுரையீரலில் கடுமையான பாதிப்போடு பாரதிராஜா மருத்துவமனைக்கு வந்தாா். தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் குணமடைந்துள்ளாா். அவா் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும். வயது முதிா்வின் காரணமாகத் தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. அவா் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்” எனத் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web