ச்ச்சீ...! பட வாய்ப்புக்காக இத்தனை மோசமாவா? பிரபல நடிகையை கதற விட்ட ரசிகர்கள்!

 
ரம்யா பாண்டியன்

லைக்ஸ்களுக்கும், ஷேர்களுக்கும் ஆசைப்பட்டு, அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றும் நடிகைகளின் லிஸ்ட் பெரிதாகி கொண்டே போகிறது. சேலையில், இடுப்பு மடிப்பையும், வளைவு, நெளிவுகளையும் தெரியும் படி போட்டோஷூட் செய்து பதிவேற்றிய நடிகை ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்களின் ஆதரவு கூடியது. ஆனால், இம்முறை படங்களின் வாய்ப்புகளைப் பெறுவதற்காக கருப்பு டிரஸ்ல அவர் ஆபாச போட்டோஷூட் நடத்தி, பதிவேற்றிய படங்களைப் பார்த்து, ரசிகர்கள் கதற விட்டிருக்கிறார்கள்.

பட வாய்ப்புக்காக இத்தனை மோசமாகவா போட்டோஷூட் செய்வீங்க என்கிற ரீதியில் ஒவ்வொரு கமெண்ட்டும் வந்து விழ.. என்கிற ரீதியிலும், இதெல்லாம் க்ளாமரா இல்லை.. ஆபாசமா இருக்கு.. ச்சீ.. என்கிற ரீதியிலும் கமெண்டுகள் நடிகையை அப்செட் செய்துள்ளதாம். முன்புக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். ஹீரோயின்களை விட அதிகமான படத்தில் அவர்கள் நடிப்பார்கள். பெரும்பாலும் வில்லன் கோஷ்டியில் இருப்பவராகவோ, பார்களில் நடனமாடுபவராகவோ, கண் தெரியாத அம்மாவுக்கும், கால்களை இழந்த தம்பிக்கும் சம்பாதித்து போட கவர்ச்சியாக ஹோட்டலில் நடனமாடுவார்கள். ஒரு பாடலோடு அவர்களின் கால்ஷீட் அந்த படத்துக்கு முடிந்து விடும்.

ரம்யா பாண்டியன்

ஏராளமான நடிப்பு திறமையும், கண்ணசைவும், நெளிவு சுளிவுகளும் இருந்த சில்க் ஸ்மித்தா இப்படி கவர்ச்சியாக நடித்து, கதாநாயகியாக உயர்ந்தவர். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில், கவர்ச்சி நடிகைகளின் ஏரியா காலி. அந்த கேரெக்டரையும் ஹீரோயின்களே எடுத்துக் கொண்டு, தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு மேலே 10 லட்சத்தில் ஆரம்பித்து, கோடிகளில் பேரம் பேசி, கவர்ச்சி நடிகைகளின் பிழைப்பில் மண் அள்ளி போட்டுவிட்டனர்.

சரி... அப்படி ஆடை குறைத்து, ஸ்கிரீன்ல தெறம காட்டியும் வாய்ப்புகள் வசப்படலைன்னா... இருக்கவே இருக்கு சமூக வலைத்தளங்கள். அமலா பால் துவங்கி, சமந்தா வரை இதுல அதகளம் செய்து வருகிறார்கள். நடுநடுவே இந்த லஷ்மி ராய்.. பார்வதி நாயர்னு அப்லோட் பண்ணுகிற படங்கள் எல்லாம் இந்த ரகத்துல சேராது.

ரம்யா பாண்டியன்

சரி விஷயத்துக்கு வா... இப்படியான படத்தை வெளியிட்டு, ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். யாரோ தவறுதலா, உங்க இடுப்பு மடிப்பு புகைப்படம் தான் வாய்ப்புகளை வரவழைக்குதுன்னு தப்பா சொல்லி இருப்பாங்க போல. அப்படியே சொல்லி இருந்தாலும் அதுக்காக இப்படியா படத்தை வெளியிடுவது என்று ஜொள்ளி வருகிறார்கள் ரசிகர்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!