அதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்!

 
ஜான் வர்க்கீஸ்

பிரபல மலையாள இசைக்கலைஞர் ஜான்.பி. வர்க்கீஸ் திடீர் மரணமடைந்துள்ளார். புகழ் பெற்ற ராக் இசைக் கலைஞரான வர்க்கீஸ், லண்டனில் இசைப் பயிற்சி 8 கிரேட் முடித்த முதல் மலையாளி. ஆயிரக்கணக்கான ராக் இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ள வர்க்கீஸ், நிறைய தனி இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் கம்மட்டிபாடம், ஒலிப்பொரு, பென்கொடி, ஈடா படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

கடந்த 2007ம் ஆண்டு புரோசன் என்கிற இந்தி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் இடி சங்கத்தி மூலமாக தெலுங்கு திரையுலகிற்கும், கார்த்திக் என்கிற படத்தின் மூலமாக கன்னட திரையுலகிற்கும் அறிமுகமானார்.

மறுவீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம்!! அதிர வைக்கும் திருப்பங்கள்!!
52 வயதான ஜான் வர்க்கீஸ் கேரள மாநிலம் திருச்சூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். அவரது திடீர் மறைவுக்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web