கலக்கல் போட்டோஷூட்!! ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியில் தர்ஷா குப்தா!!

 
தர்ஷா குப்தா


சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு களம் இறங்கிய அடுத்த நொடியில் இருந்து கவர்ச்சிப் பாதையை தனது கையில் எடுத்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.  சின்னத்திரையில் இருந்து களம் இறங்கி வெள்ளித்திரையை கலக்கி வருபவர்களின் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார். 

தர்ஷா குப்தா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, நிவேதா தாமஸ் என பலரும் சின்னத்திரையில் கால் பதித்தவர்களே. வாணி போஜன், அபிதா, மதுமிதா, சைத்ரா ரெட்டி சுஜாதா என ஏராளமானோர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.அந்த வரிசையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தனது திறமையை வெளிப்படுத்திய நடிகை தர்ஷா குப்தா, தற்போது 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். மேலும் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். 

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

இதற்கு முத்தாய்ப்பாக நடிகை தர்ஷா குப்தா தனது தாராளமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
இது குறித்து நடிகை தர்ஷா குப்தா கூறும்போது, ‘‘ரசிகர்களுக்கு பிடித்ததை செய்வதில் எந்த தவறு கிடையாது. ரசிகர்களுக்கு என்னை பிடித்திருக்கிறது. நானும் அவர்களை விரும்புகிறேன், மதிக்கிறேன்’’ என்றார்.சினிமாவுக்கு வந்த ஆரம்ப கட்டத்திலேயே கவர்ச்சி பாதையை தேர்வு செய்த தர்ஷா குப்தாவின் திரைப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web