பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களுக்கு ஒரே பயணச்சீட்டு!! முதல்வர் ஆலோசனை!!

 
பேருந்து ரயில், மெட்ரோ

ஒரே பயணச்சீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில், நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் இன்று  காலை 11 மணிக்கு சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெற  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பயணச்சீட்டு

இக்கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அத்துடன் , பலவகையான போக்குவரத்துகளை  ஒருங்கிணைக்கும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஸ்டாலின்

இத்திட்டத்தின் படி  ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள் , சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web