சூப்பர்!! இனி சமையல் சிலிண்டர்களில் கியூஆர் கோடு!!

 
சமையல் சிலிண்டர்களில் கியூஆர் கோடு

இந்தியாவில் சமையல் சிலிண்டர்கள் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன் ஒரு பகுதியாக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமையல் சிலிண்டர்களில் கியூஆர் கோடு
இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. சிலிண்டர்கள் எடை குறைவதற்கு ஏஜென்சிகள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களே காரணம். சிலிண்டர் எடுத்து வரும்போது எடையை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமையல் சிலிண்டர்களில் கியூஆர் கோடு

சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை  வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் போனில் ஸ்கேன் செய்யும் போது சிலிண்டரின் எடை, சிலிண்டர் நிரம்பிய ஆலை,தேதி மட்டும் எந்த ஏஜென்சியில் இருந்து சிலிண்டர் வந்தது உட்பட  அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web