ஆகஸ்ட் 27ல் தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டிகள்!! உற்சாகத்துடன் தயாராகும் இளசுகள்!!

 
சைக்கிள்

தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது.

சைக்கிள்

இதனையடுத்து தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 8 அணிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சைக்கிள் பேரணி

மேலும் இவர்கள் திருவண்ணாமலை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை உட்பட பல மாவட்டங்களில் இருந்து சிறப்பான தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் இப்போதிருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போட்டி நிகழ்வுகளை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web