13 வயது மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை… காதலித்ததால் மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்…

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

பள்ளி செல்லும் மாணவிகளில் சிலர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்க    பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கிய கொடூர சம்பவம் திருவொற்றியூரில் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 13 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை தெரிந்து கொண்ட சிறுமியின் தந்தை, மகளுக்கு அறிவுறை கூறாமல், தன் மகள் என்று கூட பார்க்காமல் சிறுமியை மிரட்டி,   பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார் .

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

சிறுமியின் வயிறு பெரிதாவதை கண்ட சிறுமியின் தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.   

From around the web