தங்கம் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
gold actress

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள் தங்கத்தின் மீதான முதலீட்டை பெரும் சேமிப்பாக தான் பார்க்கின்றனர்.

gold jewel actress sneha

மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே இரட்டிப்பாக உயர்ந்து விடுகிறது.

nayanthara gold jewels

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,901க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ39208க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.70 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.67700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web