இன்று செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு!!

 
சென்னை செஸ்

தமிழகத்தில் 44 வது சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்க உள்ளன. இதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.  இந்த விழாவில் கலந்து கொள்ள 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வர இருக்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

செஸ்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி  மாமல்லபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web