30000கிமீ பயணம் செய்து உணவு டெலிவரி!! சென்னை பெண் அசத்தல் சாதனை!!

 
மானசா

இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைக்கும் பழக்கம் குறைந்து  வருகிறது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதையே பலரும் விரும்புகின்றனர். அந்தவகையில் தற்சமயம் சிங்கப்பூரில் வசித்து வரும் சென்னை பெண் மானசா உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிலை மாற்றத்தை கண்டித்து உருவான குழுவில் தம்மை இணைத்து கொண்டார்.

மானசா

இணைந்து இதற்கு முன்னரே அண்டார்டிகா சென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் மானசா கோபால் காலநிலை மாற்றத்தால் உலகின் முக்கியமான கண்டமான அண்டார்டிகா பாதிக்கப்படுவதை உலகுக்கு உணர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக வித்தியாசமான யோசனையை முன்னெடுத்த இவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது. விழிப்புணர்வுக்காக அண்டார்டிகா செல்ல இவருக்கு உதவ பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Food panda முன்வந்தது. 


 ஒரு விளம்பரமாக செய்து  மாற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி அண்டார்டிகாவில் உள்ள ஒருவருக்கு உணவை டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ஏறி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை சென்றடைந்த மானசா பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு சென்று உணவை டெலிவரி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒருவேளை உணவிற்காக 10,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து 4 கண்டங்கள் பயணித்துள்ளார் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web