மூத்த ஒளிப்பதிவாளர் டொனால்ட் கருணாரத்ன உயிரிழப்பு!! பிரபலங்கள் இரங்கல்!!

 
கருணாரத்ன


உலகின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் டொனால்ட் கருணாரத்ன. இவருக்கு வயது  77. இவர் உடல்நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார் .

கருணாரத்ன
இவர் 60 களின் தொடக்கத்தில்  சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். இவருடைய ஒளிப்பதிவில் அஹஸ் கவ்வா ( 1974) , அஹசின் பொலவத்த ( 1978) , கருமக்கராயோ ( 1980) , கங்கா அட்டாரா ( 1980) , 1981 , 1981 ( 1983) , சாகர ஜலயா மதி ஹந்துவா ( 1988) , கொலுமுஹுதே குணதுவாக் ( 1991) , பொன் மணி ( 1993) ( தமிழ்), சக்கரங் ( 2016) முதல் 2017 ல்  வைஷ்ணவி வரை பல படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை . பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டன. 

கருணாரத்ன
அவர் 19 சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகளை வென்றவர். இவருடைய திறமைக்கும் சேவைகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் 2017ல் ஜனாதிபதியின் வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web