வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

 
ஜான்வி ஸ்ரீதேவி

தமிழ் திரையுலகில் 80 களில் கொடிகட்டி பறந்த முண்ணனி கதாநாயகி மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள். இதில் ஜான்வி தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிலி” திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது ஜான்வி கபூர் Bawaal , Mr. & Mrs. Mahi ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் சென்னையில் தனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் ஜான்வி கபூர் தன்னுடைய தந்தை போனிகபூர் அலுவலகத்தை காட்டி விளக்கம் அளிக்கிறார்.  மறைந்த நடிகை ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்கள் அந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. கண்கவர் காட்சியாக அவைகளையும் ஒன்றுவிடாமல் வரிசையாக ஜான்வி காட்டியுள்ளார்.

ஜான்வி ஸ்ரீதேவி
பின் தனக்கென அளிக்கப்பட்ட பிரத்யேக ரூமில் அமைந்த குளியலறையை சுட்டிக் காட்டுகிறார். பின் ‘எனது குளியலறைக்கு பூட்டு கிடையாது. நான் குளியலறைக்கு சென்று பசங்களுடன் பேசுவேன் எனப் பயந்து, அம்மா பூட்டு போட மறுத்துவிட்டார்’ எனக் கூறியுள்ளார். வீட்டில் பல பகுதிகள் வசதிகள், தேவைகளை பொறுத்து மாற்றம் செய்யப்பட்டன. இந்த குளியலறையை தவிரக் கண்கலங்குகிறார் ஜான்வி. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web