வைரல் வீடியோ!! 3 ஹாட் பாத்திரங்களில் சன்னிலியோன்!!

 
சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி தாரகை சன்னி லியோன் முதல் முறையாக தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் 3 வேடங்களில் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் கிளாமர் குயினாக நடித்துக் கொண்டிருந்த சன்னிலியோன் தற்போது ஆக்ஷன் நாயகியாக பல்வேறு படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார்.

சன்னி லியோன்

சன்னி லியோன் நடிக்கும் ஓமை கோஸ்ட் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் சதீஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது.

வரலாற்று பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஓ மை கோஸ்ட் திகில் கலந்த நகைச்சுவை கலந்த ஒரு பேய் படமாகும்.ஓமை கோஸ்ட் டீசரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாயசேனாவை நீ பார்த்து இருக்கிறாயா’’ என்ற யோகிபாபுவின் குரல் மிரட்டுகிறது.  அதன் பின்னர் கவர்ச்சி சொட்ட சொட்ட சன்னி லியோன் கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்கிறார். இதையடுத்து, கையில் வாலுடன் நான் ஆடி பார்த்து இருப்பா, பாடி பார்த்து இருப்பா, நாரு நாரா கிழிச்சி பார்த்து இருக்கியா? வாங்கடா என்று மிரட்டும் தோரணையில் பேசுகிறார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web