என்ன தான் ஆச்சு ?! கோவில் கோவிலாக சுற்றும் ஷிவானி!! ரசிகர்கள் ஆதங்கம்!!

 
ஷிவானி

விஜய் டிவியில் பகல் இரவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி ஆனவர். அதன்பிறகு ராஜாராணி உட்பட பல்வேறு சீரியல்களில் ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர். இவர் 
கமலின் ‘விக்ரம்’ படத்தில் மிரட்டல் வில்லனாக திரையரங்கை கலக்கிய விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒரு மனைவியாக வந்து கலக்கியவர் நடிகை ஷிவானி. இவர் முதன் முதலாக சின்னத்திரையிலேயே தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

ஷிவானி

அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன்1, இரட்டை ரோஜா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது அழகு, உயரம், நிறம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் கம்பீரமான தோற்றம் கொண்டவர் நடிகர் ஷிவானி.இன்ஸ்டாகிராமில் 4 மணிக்கு கவர்ச்சியான தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு தெறிக்கவிடுகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட ஹாட் படங்களை ரசிகர்கள் உச்சிகொட்டி பார்த்து வருகிறார்கள்.

இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் திரைப்படத்தில் நடிகை ஷிவானி ஹீரோயினாக அறிமுகமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கேரள லாட்டரியை கதைக் கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் நகர்கிறது.

ஷிவானி

இந்நிலையில் நடிகை ஷிவானி கோமாதாவிற்கு பூஜை செய்யும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பக்திபரவசப்படுத்தி இருக்கிறார்? ஏன் இந்த திடீர் முடிவு? என்று ரசிகர்கள் குழப்பம் கலந்த ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web