உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி! முதல் முறையாக இறுதிச் சுற்றில் இந்தியா! முரளி ஸ்ரீசங்கர் சாதனை!

 
முரளி

முதல் முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பதக்கத்தை உறுதி செய்துள்ள கேரளாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிகின்றன.

கேரளத்தின் பட்டியாலாவைச் சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர், நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களை ஏற்கெனவே குவித்திருக்கிறார். கடந்த மே மாதம் கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அமெரிக்காவின் ஒரேகான் நகரில் நடைபெறும் தடகள போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டு இறுதிப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளர்.  இதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் முரளி ஸ்ரீசங்கர். முரளிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web