வாவ்!! அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !! பக்தர்கள் பரவசம்!!

 
கங்கையம்மன்

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் திருவிழாவிற்கு தமிழக அரசு தடைவித்தித்து இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

கங்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. 

திருவண்ணாமலை

அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்த கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web