உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யுயு லலித் பதவியேற்பு!!

 
யுயு லலித்

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த வி.என்.ரமணாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றுக் கொண்டார். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றததால் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் உரிமை என்.வி.ரமணாவுக்கு இருந்தது. அதைத்தொடர்ந்து யு.யு.லலித்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று என்.வி.ரமணா பரிந்துரை செய்தார்.

இதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதன் மூலம் யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

இதற்கு முன்னதாக நேற்று இந்தியாவில் முதல்முறையாக உச்சநீதிமன்றம் வழக்கு நேரடியாக ஒளிபரப்பானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரபரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web