நெல்லை, தென்காசி உட்பட இன்றிரவு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. 

கன மழை
இதன் காரணமாக இன்று இரவு  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெயில் மழை
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று   இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web