பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தறிகெட்ட வேகத்தில் வந்துக் கொண்டிருந்த பைக் ஒன்று, எதிர்த்திசையில் வந்த பைக்  மீது நேருக்கு நேர் மோதி யதில் பாலாஜி (20) மற்றும் சுந்தரம் (50) என இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.