நடக்கவே முடியல... 100 மாணவிகள் மர்மநோயால் பாதிப்பு... பள்ளிகள் மூடல்... அதிர்ச்சி வீடியோ!!

 
கென்யாவில் மர்ம நோய்
கென்யாவில் பள்ளி மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கென்யாவின் காகமேகாவில் உள்ள பல மாணவர்கள் "மர்ம" நோயால் கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உள்ள எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், "மர்ம" நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் நடக்கும்போது சிரமம் மற்றும் முழங்கால் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தாங்கி தாங்கி நடக்கும் வீடியொ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

From around the web