லாரி மீது வேன் மோதி கோரவிபத்து... 9 பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தில் 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேனில் சென்றுள்ளனர். கொல்காமவுர் என்ற கிராமம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது வேன் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!