வைரல் வீடியோ.. ரசிகையின் காலில் விழுந்த தல தோனி..!!

 
தோனி

தல தோனி ரசிகை ஒருவரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்திய முன்னாள் கேப்டன் தோனி உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் தனது கிரிக்கெட் பங்களிப்பினை அளித்து வருகிறார். மேலும் இடைபட்ட காலத்தில் தனக்கு பிடித்த இடங்களுக்கு சென்று பல்வேறு மக்களை பார்த்து மகிழ்கிறார். 

Dhoni

இந்நிலையில், அவர் ஒரு பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள தன் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது. திடீரென்று ஒரு ரசிகையின் காலில் விழுந்து வணங்கினார் தோனி. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

From around the web