ஓடிக் கொண்டிருக்கும் சைக்கிளில் திடீரென ஏறிய இளைஞன்.. பெண் செய்த பகீர் செயல்!

 
ஸ்கேட்டிங்

தினமும் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நேரங்களில் இதுபோன்ற வைரல் வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு காணொளியை இங்கே பார்க்கலாம். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், காலில் ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷூவுடன் இளைஞர் ஒருவர் சாலையில் ஸ்கேட்டிங் செய்து வருகிறார்.


அப்போது ஒரு பெண் சாலையில் சைக்கிளில் செல்கிறாள். அப்போது அந்த இளைஞன் சைக்கிளின் இருக்கையில் வந்து அமர்ந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிர்ச்சியில் அங்கிருந்து சைக்கிளை வேகமாக ஓட்டினாள். பின்னர் சாலையைக் கடந்து குளத்தில் சைக்கிளை விழ வைக்கிறார். தான் விழுந்தாலும் பரவாயில்லை,  இளைஞன் விழ வேண்டும் என பெண்ணின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web