ஆடி மாசம் பொறந்தாச்சு... முதல் நாளே தங்கம் விலை குறைவு... சவரனுக்கு ரூ.112 குறைவு!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஆடி மாசம் இன்னைக்கு பொறந்தாச்சு. இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் வகையில் முதல் நாளே ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் இந்த மாதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ14 குறைந்து, ரூ.5,536-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.44,288க்கு விற்பனையாகிறது.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

அதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு கிலோ வெள்ளி ரூ.81,800க்கு விற்பனைச் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web