நடிகர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார்

 
பெப்சி விஜயன்

நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்சி விஜயன் அவர்களின் தாயார் கோகிலா வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

கோகிலா

காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவரான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நல்லடக்கம் இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web