வாழ்த்துகள்... நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பி ஆகிறார்... அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

 
கமல், சேகர்பாபு

 சமீபத்தில் நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  திமுக கூட்டணியில் தம்மை இணைத்து கொண்டது.  மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது.

வருஷத்துக்கு ரூ. 11 கோடி!!  ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் ஆவேசம்!

கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்படும் என உடன்படிக்கை செய்யப்பட்டு இருந்தது.  அந்த வகையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சந்தித்துள்ளார்.

சேகர்பாபு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும்  நிலையில், கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் கூட்டணி, நடப்பு அரசியல் சூழல் தொடர்பாகவும் பேசப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!