நடிகர் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’... டீசர் வெளியீடு!

 
‘கராத்தே பாபு’

நடிகர் ரவி மோகனின் 34வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் சக்தி, காயத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

சில காரணங்களால் இப்படத்திலிருந்து ஹாரிஸ் விலகியதாகவும் அவருக்குப் பதில் புதிய இசையமைப்பாளராக சாம் சிஎஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு கராத்தே பாபு எனப் பெயரிட்டு இருப்பதாக  தயாரிப்பு நிறுவனம் டீசர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அரசியல் - கேங்ஸ்டர் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web