நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்... பிரச்சாரம் செய்யவும் முடிவு!

 
சத்யராஜ்  

பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ்  இன்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்று, தன்னை திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

இன்று காலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நடிகர் சத்யராஜ்ஜின் மகளும்,  ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்  திமுகவில் இணைந்தார்.

Image

அப்போது திமுக கழக அலுவலகத்தில் முதல்வருடன் திமுக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் உடனிருந்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!