விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி! தென்காசியில் ஜான்பாண்டியன்... பாஜகவின் 2வது பட்டியல் வெளியானது!

 
4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிட்டது பாஜக. விருதுநகர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சரத்குமார் ராதிகா


தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web