கதறும் முதலீட்டாளர்கள்... இன்றைய காலை நேரத்திலேயே அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.53,000 கோடி சரிவு!
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் இன்றைய காலை நேரத்திலேயே அதானி குழும பங்குகள் அனைத்தும் சரிவில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.53,000 கோடி சரிந்துள்ளது. தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வர்த்தகமாகி வருவதால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்தது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
