உஷார்.. .இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மின்தடை அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை என தெரிஞ்சுக்கோங்க. மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று செப்டம்பர் 25ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 230 KV SS/நோக்கியா இடத்தில் மின்தடை ஏற்படும்.

சென்னையில் வீரராகவன் சாலை, NT சாலை, ஃபிஷிட் துறைமுகத்தின் ஒரு பகுதி, செரியன் நகர் 1 முதல் 4 வது தெரு, 1 முதல் 7 வது தெரு வரை சந்தை, அசோக் நகர் 1 முதல் 4 வது தெரு, புச்சம்மாள் தெரு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை

மின் தடை

கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.
சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், மேட்டூர் பகுதியில் தேவூர் அரசிராமணி அரியங்காடு பேரமாச்சிபாளையம் கைகோல்பாளையம் வெள்ளாளபாளையம் ஓடசக்கரை மயிலம்பட்டி அம்மாபாளையம்அம்மாமரத்துகாடு வட்ராம்பாளையம் செட்டிபட்டி குள்ளம்பட்டி கணியாலம்பட்டி புல்லாகவுண்டம்பட்டி.
ஒட்டப்பட்டி, பூசாரிமூப்பன்வளவு, செட்டிமாங்குறிச்சி, கன்னியம்பட்டி, பக்கநாடு, குண்டத்துமேடு,, ஒருவபட்டி, புளியம்பட்டி, அடையூர், தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்

பல்லடம் பகுதியில்  தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம், கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மங்கலக்கோவில் சுற்றுப்புறம், பழைய கந்தர்வகோட்டை சுற்றுப்புறம், கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி சுற்றுப்புறம், கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம், ஆதனக்கோட்டை சுற்றுப்புறம்

சேலம் மாவட்டத்தில் மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்

சிவகங்கை மாவட்டத்தில் பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும்.

மின் கட்டணம்
தேனி மாவட்டத்தில் சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், எடகீழையூர், சோனாப்பேட்டை, மேலவாசல், வடுவூர், சாத்தனூர், மூவர்கோட்டை, புள்ளவராயன்குடிகாடு, ரிஷியூர், செட்டிசத்திரம், அம்மாபேட்டை, ஹரித்வாரமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி

திருச்சி மாவட்டத்தில் ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம். கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி

உடுமலைப்பேட்டை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன் காலனி.

விருதுநகர் மாவட்டத்தில் சுக்கிரவார்பட்டி, சாணார்பட்டி, அதிவீரன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திருத்தங்கல் டவுன், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் தேவர்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web