உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம்!

இன்று ஜனவரி 30 ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக தமிழகத்தில் மாவட்டந்தோறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது வழக்கத்தில் இருந்து வருகிறது. அதன்படி இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் சீர் செய்யப்படும்.
சென்னையில் பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே.நகர், ஆசிரியர் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலை, டிஎன்ஜிஓ காலனி.
சென்னை தெற்கு II பகுதியில் பூமாலை, ராமர் கோயில், மப்பேடு, டிஏ காலனி, முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், ஏகேபி பசுமை வயல்வெளி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமுத்திரம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்தி மலை, அதியந்தல்,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருதூர், தேத்தாக்குடி.
கடலூர் மாவட்டத்தில் கோ பூவனூர், அம்மேரி, ஆசனூர், எம் பாரூர், கேபி நத்தம், கர்ணத்தம், இருளங்குறிச்சி, விஜயமாநகரம், வேப்பூர், மங்களூர், அடரி, சேப்பாக்கம், கழூர், கீழக்குறிச்சி, கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி.
பெரம்பலூர் மாவட்டத்தில் அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லரிக்கை, புது குடிசை, கீழப்பலூர், பொய்யூர், வாட்டர் வொர்க்ஸ், கொக்குடி, இண்டஸ்ட்ரியல், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை மேற்கு: பாரதி நகர், ராம்ஜிமாஜி நகர், வெள்ளனூர் கிருஷ்ண கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், சிவன் கோவில் சாலை, தேவி நகர் கே.பி.எஸ் நகர், வெங்கடேஷ்வரா நகர், அபிராமி நகர், ஆனந்த் நகர், அரவிந்த் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், கஸ்தூரி அவென்யூ எல்லை அம்மன் கோவில்.
மதுரை மாவட்டத்தில் கல்லிகுடி, புளியங்குளம், வடக்கன்பட்டி, ஜலாபுரம், வெள்ளக்குளம், ஏவிஎஸ் பட்டி, யூனிபார்ட்டி, அவல்சூரன்பட்டி, வேளகுளம், டி.கல்லுப்பட்டி, பேரையூர், தொட்டியபட்டி, சாந்தையூர், பாரப்பட்டி, அரசபட்டி, அம்மாபட்டி சுற்றுப்புறம், குன்னத்தூர் சுற்றுப்புறம், தனியமங்கலம், செம்னிப்பட்டி, கீழவளவு, பாப்பாபட்டி சுற்றுச்சுவர், சின்னக்கட்டளை, எஸ்.கோட்டைப்பட்டி, மத்திப்பனூர், அப்பக்கரை, தொட்டியபட்டி, மாங்கல்ரேவ், குடிசேரி சுற்றுப்புறம்.
கோபியில் கடசெல்லிபாளையம், திருமணத்தம்பாளையம், சொக்குமாரிபாளையம், புதுப்பாளையம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாகுடி சுற்றுப்புறம், கொடிக்குளம் சுற்றுப்புறம், ஆவுடையார்கோயில் சுற்றுப்புறம், அமரடக்கி சுற்றுப்புறம், வல்லாவரி சுற்றுப்புறம், புனல்குளம் முழுவதும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் 11கேவி ரேஷியோ மட்டும், மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரிநகர், புதிய பேருந்து நிலையம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.
தேனி மாவட்டத்தில் தப்புக்குண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோநகர், கடற்கரை சாலை கோவில் பிள்ளைநகர், வடக்கு கடற்கரை சாலை.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயுரகரம், பனையபுரம், காப்பியம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆகூர், மேலகொண்டை, கீழக்கொந்தை, அசூர், சின்னப்பூச்சூர், கொங்கரம்பூச்சூர், அன்னக்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழையாளம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், வெலங்கம்பாடி, வீடூர், பத்திரபுலியூர், மயிலம், தழுதலி, பெரும்பாக்கம், திருவாகரை, வி.பரங்காணி, ரங்கநாதபுரம், எஸ்.இ.மங்கலம், தொல்லமூர்.
விருதுநகர் மாவட்டத்தில் அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!