வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயற்சி... பெரும் பரபரப்பு!

 
அரிவாள் வெட்டு

 

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாய் மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற நபார்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த நால்வர் கும்பலைப் பிடிக்கக் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இப்பகுதிகளில் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.