அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்!! முதல்வர் தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பு!!

 
ஸ்டாலின் அன்பில் மகேஷ்

அரசு முறை பயணமாக கிருஷ்ணகிரி சென்றிருந்த அமைச்சர் அன்பில் மகேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டாலின்

இதனையடுத்து இன்று அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று  அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கார் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னை வருகை தர உள்ளார்.

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி மூலம் உடல் நலம் விசாரித்தார்.  அமைச்சர் அன்பில் மகேஷ் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web