ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் - முழு பயண விவரங்கள் வெளியீடு!

 
முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அரசு முறைப் பயணமாக நாளை ஆந்திரப் பிரதேசம் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

முதலமைச்சரின் நாளை மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆந்திரா நோக்கிப் புறப்படுகிறார். மாலை 3:30 மணியளவில் ஆந்திராவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்தைச் சென்றடைகிறார்.

விஜயவாடா உற்சவம்

மாலை 4:15 மணிக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

மாலை 6 மணியளவில் பிரசித்தி பெற்ற கனதுர்கா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் மற்றும் வழிபாடு மேற்கொள்கிறார். இரவு 8 மணிக்கு விஜயவாடாவில் நடைபெறும் 'விஜயவாடா உத்சவ் 2.0' கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குத் திரும்புகிறார்.