தகிக்கும் தமிழருவி மணியன் ”இது முக்கியமான ஆண்டு” அனில் அந்தோணி அதிரடி !!

 
தமிழருவி மணியன்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, காங்கிரசை விட்டு விலகி, பாஜவில் சமீபத்தில் சேர்ந்தார். அவருக்கு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டியளித்த பொழுது...கட்சித்தலைமை  எனக்குக் காட்டிய ஆதரவு மற்றும் நம்பிக்கையால் நான்  மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து எனக்கு அரசியல் பயணத்தில் மரிதையும், ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

தகிக்கும் தமிழருவி மணியன் ”இது முக்கியமான ஆண்டு” அனில் அந்தோணி அதிரடி !!


நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் 2047ம் ஆண்டுக்குள், இந்த நாட்டை மாற்றி, வளர்ந்த நாடாக மாற்றும் மோடியின் தொலை நோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. 2014,2019ம் ஆண்டு தேர்தலை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக வெற்றியை உறுதி செய்யும் விதமாக, பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


அனில் அந்தோணியின் இந்த வார்த்தைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்து வரும் வேளையில் சமூக வலைத்தளங்களில்   I.N.D.I.A. கூட்டணி குறித்து வெளிவந்திருக்கும் வீடியோ பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியும் இலக்கியவாதியுமான தமிழருவி மணியன் NDA கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக அந்த கூட்டணியில் உள்ளவர்களை இணைத்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதிரடி காட்டியுள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web