அண்ணாமலை எலான் மஸ்க் நிறுவனத்தில் திடீர் விசிட்!
Apr 29, 2025, 12:05 IST
தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள அவர் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அண்ணாமலை இன்னும் சில நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, சில முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
