வேற லெவல்.. எஜமானின் குழந்தையை அழகா வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பப்பி.. க்யூட் வீடியோ வைரல்!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தோன்றும் காணொளிகள் சில சமயங்களில் இது உண்மையில் நடந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் அனைத்து குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். அப்போது ஒரு சிறுமி ஓடி வந்து மர வண்டியில் அமர்ந்தாள். அப்போது அருகில் இருந்த நாய் உடனே மர வண்டியில் ஏறி வண்டியை இழுத்து சென்றது. குழந்தை அழகாக அமர்ந்து கொண்டு நாய் வண்டியை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அருகில் இருந்த யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் வேலையை மட்டுமே பார்க்கின்றனர். இதிலிருந்து குழந்தை தினமும் இப்படித்தான் பள்ளிக்குச் செல்கிறது என்பது தெளிவாகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலர் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா