இன்று 70000பேருக்கு பணி நியமன ஆணை!! பிரதமர் மோடி வழங்குகிறார்!!

 
ரோஜ்கார் திட்டம்

இந்தியா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்பட்டு வரும் இளைஞர்களின் துயர் துடைக்க மத்திய அரசு ரோஜ்கார் மேளா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம்  இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறைகளில்   காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கப்பட்டு வருகிறது.

ரோஜ்கார் திட்டம்

குறிப்பாக   நிதி ,தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்புத்துறை,  வருவாய்த்துறை , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,  அணுசக்தி துறை , ரயில்வே தணிக்கை மற்றும் கணக்கு துறை , உள்துறை அமைச்சகம் உட்பட   பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.  2022 அக்டோபரில் பிரதமர்   மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மோடி

இதனையடுத்து  ஜூன் மாதம் 70000 க்கும் மேற்பட்டோருக்கு  பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை 70000 பேருக்கு பணிநியமன ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web