விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்!?

 
சட்டப்பேரவை விஜய் தீர்மானம்

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி பள்ளிக்கல்வித்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமாருக்கும் ஒதுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

மேலும் ஐடி, நிதித்துறை மற்றும் முதல்வர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் அமைச்சர் ராஜ்மோகனுக்கும் ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை விஜய்

அமைச்சர்கள் ரமேஷுக்குச் செய்தித்துறை, பர்வேஸுக்குக் கைத்தறி மற்றும் பிரபுவுக்கு வனத்துறை ஆகியவை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.