பாரா மெடிக்கல் முடித்தவர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு!

 
பாராமெடிக்கல்
 

தேசிய சுகாதார திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 8ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர் - 1
மாதச்சம்பளம்: மாதம் ரூ.34,000
தகுதி: பி.எஸ்.எம்.எஸ் தேர்ச்சி  

வேலை வாய்ப்பு
பணி: ஆயுஷ் மருத்துவ அலுவலர்  - 1
மாதச் சம்பளம்: ரூ34,000
தகுதி: பி.யு.எம்.எஸ். தேர்ச்சி   
பணி: மருந்தாளுநர் - 1
சம்பளம்: தினமும் ரூ.750.
தகுதி: சித்தா பார்மசி படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி  
பணி: பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் - 12
சம்பளம்: தினமும் ரூ.350.
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி  
பணி: ஆயுஷ் மருத்துவர் - 1
சம்பளம்: 40,000
தகுதி: பி.எஸ்.எம்.எஸ். தேர்ச்சி   
பணி: சிகிச்சை உதவியாளர் - 5
தகுதி:  நர்சிங் தெரபிஸ்ட் கோர்ஸ்  
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: மாவட்ட திட்ட மேலாளர் - 1
தகுதி:பிஏஎம்எஸ் முடித்து கணினியில் பணி  
எம்எஸ் ஆபிஸ், எம்எஸ் வோல்ட், எம்எஸ் பாவர்பாயிண்ட், எம்எஸ் எக்ஸல்  
சம்பளம்:  ரூ.40,000

வேலை வாய்ப்பு

பணி: தகவல் உதவியாளர் - 1
தகுதி: பிசிஏ., ஐடி, பிபிஏ, கணினி அறிவியல் பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடி, பிசிஏ, பிபிஏ, பி.எஸ்டி முடித்து ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதச்சம்பளம் ரூ.15,000
பணி: நகர்புற சுகாதார மேலாளர் - 1
தகுதி: செவிலியர் பிரிவில் முதுகலை பட்டம் பெற தேர்ச்சி  
சம்பளம்: மாதச்சம்பளம் ரூ.25,000 
பணி: இடைநிலை சுகாதார பணியாளர்(எம்எல்எச்பி) - 7
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ  
பணி: ஆய்வக நுட்புநர் - 1
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி  
விண்ணப்பிக்கும் முறை: 
www.viruthunagar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.  
அஞ்சல் முகவரி: 
நிர்வாக செயலாளர், 
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், 
மாவட்ட நலவாழ்வு சங்கம், 
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் வளாகம், 
விருதுநகர் மாவட்டம் - 626 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 8,2024 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web