மே மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை... ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

 
மே மே

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விடுமுறை பட்டியலின்படி, மே மாதத்தில் உள்ள 31 நாட்களில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1 (வெள்ளி) - தொழிலாளர் தினம்
மே 3 (ஞாயிறு) - வார விடுமுறை
மே 9 (சனி) - இரண்டாம் சனிக்கிழமை
மே 10 (ஞாயிறு) - வார விடுமுறை


மே 16 (சனி) - சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மே 17 (ஞாயிறு) - வார விடுமுறை
மே 23 (சனி) - நான்காம் சனிக்கிழமை
மே 24 (ஞாயிறு) - வார விடுமுறை


மே 26 (செவ்வாய்) - காஜி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள் 
மே 27 (புதன்) - பக்ரீத்
மே 28 (வியாழன்) - பக்ரீத் (ஈத்-உல்-ஜுஹா) 
மே 31 (ஞாயிறு) - வார விடுமுறை

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் இணையதள வங்கிச் சேவை மற்றும் கைபேசி வழி பணப்பரிமாற்றங்கள் வழக்கம் போல் தடையின்றிச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் கிளியரன்ஸ் போன்ற நேரடி வங்கிப் பணிகள் மட்டுமே இந்த விடுமுறை நாட்களில் பாதிக்கப்படும். விடுமுறைக்குப் பிந்தைய நாட்களில் வங்கிகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், எளிய பணப் பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மாநிலத்திற்கு மாநிலம் உள்ளூர் பண்டிகைகளைப் பொறுத்து இந்த விடுமுறை நாட்களில் சிறிய மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.